Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6

தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 6

வசனம் 67

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

➥   இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

சூரா அல் அஃராஃப் 7:31

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا

يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

➥   ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.   

لا تزولُ قَدَمَا عبدِ يومَ القيامةِ حتَّى يُسألَ عن أربعِ عَن عُمُرِه فيما أفناهُ وعن

جسدِهِ فيما أبلاهُ وعن عِلمِهِ ماذا عَمِلَ فيهِ وعن مالِهِ مِنْ أيْنَ أكْتَسَبَهُ وفيما أنفقَهُ

நான்கு விஷயத்தை பற்றி கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதம் நகர்த்தப்படமாட்டாது.

உன்னுடைய ஆயுள்

உன்னுடைய இளமையை எவ்வாறு கழித்தாய்

பொருளாதாரம் எப்படி வந்தது எப்படி செலவு செய்தாய்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply