Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 80

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 80

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 80

سبحان الله العظيم وبحمده

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவர் இப்படி சொன்னால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீச்சமரம் நடப்படுகிறது (திர்மிதி)

💠 சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)-நாங்கள் நபி (ஸல்) உடன் உட்கார்ந்திருக்கும்போது  உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 1000 நன்மைகளை சம்பாதிப்பது கஷ்டமாகுமா?-அது எப்படி என்று ஒருவர் கேட்டபோது-நபி (ஸல்) – சுப்ஹானல்லாஹ் என்று 100 முறை கூறுங்கள்(ஸஹீஹ் முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply