Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 82

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 82

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 82

💠 ஒரு நாள் காலையில் நபி (ஸல்) பஜ்ர் தொழுதுவிட்டு வெளியே செல்லும்போது ஜுவைரியா (ரலி)  திக்ர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தார்கள் திரும்ப வரும்போதும் அதே நிலையில் இருந்து திக்ர் செய்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) – உனக்கு பிறகு நான் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீ காலை முதல் சொன்ன அந்த வார்த்தைகளோடு நான் சொன்ன அந்த வார்த்தைகளை  ஒப்பிட்டு பார்த்தால் நான் சொன்ன வார்த்தைகள் தான் கனம் அதிகமானது.

سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته

💠 நபி (ஸல்) வித்ர் தொழுகைகளில் சுஜூதிலும் ருகூவிலும் سبحان الملك القدوس  ஓதினார்கள் (அபூதாவூத்)

💠 كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply