Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 98

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம்

💠 காஃபிர்கள் எத்தனை சதி செய்தாலும் அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள்  

💠 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது முஸ்லிம்கள் யூதர்களை ஓட ஓட துரத்துவார்கள் அப்போது ஒரு யூதன் ஒரு கல்லுக்கு பின்னால் ஒளிந்திருந்தால் அந்த கல் எனக்கு பின்னால் ஒரு யூதன் இருக்கிறான் அவனை கொலை செய் என்று கூறும்.

ஸூரத்து இப்ராஹீம் 14:42

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ ؕ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply