Home / கட்டுரை / கட்டுரைகள் / தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1

தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1

ஆசிரியர் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.
اَحْكَامُ    الْمَاءِ   தண்ணீரின் ச ட்டங்கள்
اَحْكَامُ = சட்டங்கள்   الْمَاءِ=  தண்ணீர்
     மழை நீர்:
: ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ…..
    :அதன் மூலம் உங்களை  தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள்   மீது  வானிலிருந்து   தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11)
يُنَزِّلُ
عَلَيْكُم
مِّنَ السَّمَاءِ
مَاءً
அவன் இறக்குவான் 
உங்கள் மீது 
வானிலிருந்து
தண்ணீர்
لِّيُطَهِّرَكُم
بِهِ
உங்களை தூய்மைப்படுத்துவதற்கா
அதன் மூலம்
…………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا……………..
  :…………… வானத்திலிருந்து  தூய்மையான  நீரை  நாம்   இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48)
    மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானதுஅதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் 
என்று தெளிவு படுத்துகின்றன. ஆறுகுளம்ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும்
தூய்மையானது என்பது தெளிவு.
أَنزَلْنَا
مِنَ السَّمَاءِ
مَاءً
طَهُورًا
  நாம் இறக்கினோம்
வானத்திலிருந்து
நீர்
தூய்மையான
    கடல் நீர்:
عن أَبَي هُرَيْرَةَ يَقُولُ سَأَلَ رَجُلٌ النَّبِىَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ
وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ.
   : “அல்லாஹ்வின் தூதரே! கடலில் நாங்கள் பயணம் செய்கிறோம், எங்களுடன் கொஞ்சம் தண்ணீரை எடுத்துச் செல்கிறோம், அத்தண்ணீரில் நாங்கள் ஒழுச் செய்தால் தாகமுடையவர் களாகிவிடுவோம்,  அப்போது கடல் நீரில் நாங்கள் ஒளு செய்யலாமா?” என்று ஒரு (நபித்தோழ)ர்  கேட்டார் அப்போது “அதன் தண்ணீர் தூய்மையானது (கடல் பிராணிகளில்) தானே செத்தவை ஹலால்” என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர்: 
அபூ ஹுரைரா  (ரலி)நூல்கள்: அஹ்மத் 8720, அபூதாவூத் 83.
عن أَبَي هُرَيْرَةَ
يَقُولُ
سَأَلَ
رَجُلٌ
فَقَالَ
அபூஹுரைராமூலம்
கூறுவார்
கேட்டார்
ஒருமனிதர்
கூறினார்
يَا رَسُولَ اللَّهِ
إِنَّا
نَرْكَبُ
الْبَحْرَ
அல்லாஹ்வின் தூதரே!
நிச்சசயமாக நாங்கள்
நாங்கள் பயணம் செய்கிறோம்
கடல்
وَ
نَحْمِلُ
مَعَنَا
الْقَلِيلَ
مِنَ الْمَاءِ
இன்னும்
எடுத்துச் செல்கிறோம்
எங்களுடன்
கொஞ்சம்
அத்தண்ணீரில்
فَإِنْ تَوَضَّأْنَا بِهِ ُ
عَطِشْنَا
أَفَنَتَوَضَّأُ
بِمَاءِ الْبَحْرِ
رَسُولُ اللَّهِ
நாங்கள் ஒழுச் செய்தால்
தாகமுடையவர் களாகிவிடுவோம்
நாங்கள்ஒளு  செய்யலாமா?
கடல் நீரில்
அல்லாஹ்வின் தூதர்
هُوَ
الطَّهُورُ
مَاؤُهُ
الْحِلُّ
مَيْتَتُهُ
அது
தூய்மையானது
அதன் தண்ணீர்
ஆகுமானது
அதில் செத்தவை
    கிணற்று நீர்:
……………..فدعا بسجل من ماء زمزم فشرب منه وتوضأ……………..
  …………. “நபி (ஸல்) அவர்கள் ஜம் ஜம்‘    நீரிலிருந்து ஒரு வாளி கொண்டுவரச் செய்து  அதிலிருந்து குடித்தார்கள்.  ஒளுவும்  செய்தார்கள். …………..அறிவிப்பவர்: அலி (ரலி)நூல்: அஹ்மத் 564
فدعا
بسجل
من ماء زمزم
கொண்டுவரச் செய்தார்கள்
ஒரு வாளி
‘ நீரிலிருந்துஜம் ஜம்
فشرب
منه
وتوضأ
குடித்தார்
அதிலிருந்து
ஒளுவும் செய்தார்
 இந்த நபிவழி மூலம் கிணற்று நீர்ஊற்று நீர் ஆகியவைகளால் ஒளு செய்யலாம்.  
உறைபணிஆலங்கட்டி  வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக விழும் ஆலங்கட்டியினாலும்,
 உறைபனிக் கட்டிகளாலும் ஒளு செய்யலாம் என்பதை பின்வரும் நபிமொழி 
தெளிவாகிறது. 
 இறைவா! என் தவறுகளைத் தண்ணீராலும்ஆலங்கட்டியினாலும்
பனிக்கட்டியினாலும் நீ கழுவிடு! என்று நபி(ஸல்) அவர்கள்   பிரார்த்தித்துள்ளார்கள்.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)நூல்கள்: புகாரிமுஸ்லிம்,
சுத்தமான பொருள்கள் கலந்துவிட்ட தண்ணீர்:
عن أم عطية قالت توفيت إحدى بنات النبي صلى الله عليه و سلم فأتانا رسول الله صلى الله عليه و سلم فقال
اغسلنها بسدر واغسلنها وترا ثلاثا أو خمسا أو أكثر من ذلك ان رأيتن واجعلن في الآخرة كافورا أو شيئا من كافور…….. 
  
  :நபி (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவர் (ஜைனபு (ரலி))  இறப்பெய்தியபோதுஎங்களிடம் அல்லாஹ்வின் தூதர் வந்து இவரை  இலந்தை  இலைக்கொண்டு கழுவுங்கள்  மூன்று அல்லது ஐந்து முறை அல்லது நீங்கள் அபிப்பிராயப்பட்டால் அதைவிட அதிகமாக ஒற்றைப்படையாகக் கழுவிக் கொள்ளுங்கள்,  கடைசியில்  கற்பூரத்தில்  அல்லது கற்பூரத்தில் சிறிதளவு அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்…………. ‘ எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)நூல்: அஹமத் 27340
عن أم عطية
قالت
توفيت
إحدى
உம்மு அதிய்யா மூலம்
கூறினாள்
மாரணம் அடைந்தார்
பெண் ஒருவர்
بنات النبي
فأتانا
رسول الله
فقال
நபியுடைய மகள்கள்
எங்களிடம் வந்தார் 
அல்லாஹ்வின் தூதர்
கூறினார்
اغسلنها
بسدر
وترا
ثلاثا
أو
கழுவுங்கள்
 இலந்தை இலைக்கொண்டு
ஒற்றைப்படை
மூன்று
அல்லது
خمسا
أكثر
من ذلك
ان رأيتن
و
ஐந்து
அதிகமாக
அதைவிட
நீங்கள் அபிப்பிராயப்பட்டால்
மேலும்
اجعلن
في الآخرة
كافورا
شيئا
من كافور
சேர்த்துக் கொள்ளுங்கள்
கடைசியில்
கற்பூரம்
சிறிதளவு
கற்பூரத்தில்
عَنْ أُمِّ هَانِئٍ أَنَّ النَّبِيَّ
 صَلَّى الله عَليْهِ وسَلَّمَ
 اغْتَسَلَ وَمَيْمُونَةَ
 مِنْ إِنَاءٍ وَاحِد
ٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ.
நிச்சயமாக நபி (ஸல்) அவர்களும்மைமுனா (ரலி)அவர்களும் குழைத்த மாவின்  சுவடு இருந்த ஒரு பாத்திரத்தில் குளித்தனர். அறிவிப்பவர்:   உம்முஹானீ  (ரலி)நூல்கள்: அஹ்மத்நஸயீ 378.
ஆகவே  தண்ணீரில் சுத்தமான பொருட்கள் கலந்துவிடுவதால் அத்தண்ணீர் சுத்தமானதாகவே இருக்கும்.
عَنْ أُمِّ هَانِئٍ
أَنَّ النَّبِيَّ
اغْتَسَلَ
وَمَيْمُونَةَ
உம்மு ஹானி மூலம்
நிச்சசயமாக நபி
குளித்தார்
மைமூனாவும்
مِنْ إِنَاءٍ
وَاحِدٍ
فِي قَصْعَةٍ
فِيهَا
ஒரு பாத்திரத்தில் 
ஒரே
பாத்திரத்தில்
அதில்
أَثَرُ
الْعَجِينِ
சுவடு
குழைத்த மாவு 

Check Also

வுழூவின் சிறப்புகள் | Part 2 |

வுழூவின் சிறப்புகள் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our …

Leave a Reply