Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் வாஜிப்கள் – 2

தொழுகையின் வாஜிப்கள் – 2

ஃ பிக்ஹ் பாகம் – 2 

தொழுகையின் வாஜிப்கள்

சுஜூதில் ஓதக் கூடிய திக்ருகள்

سبحان رب الاعلی

ஆதாரம்🔰அபு தாவூத், இப்னு மாஜா, தார  குத்னி, அஹ்மத்.

سبحان رب الاعلی و بحمده

ஆதாரம்🔰சுனன் அபு தாவூத், தார குத்னி, முஸ்னத் அஹ்மத்.

سبوح قدوس رب الملائکه والروح

ஆதாரம்🔰ஸஹீஹ் முஸ்லிம்,முஸ்னத் அவானா

سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي

(நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், சுஜூதிலும் ஓதி இருக்கிறார்கள்..
ஆதாரம்🔰புகாரி, முஸ்லிம்)


இரண்டு சுஜூதுகளுக்கு மத்தியில் உள்ள இருப்பில் ஓத வேண்டிய துஆ

ربغفرلى ربغفرلى

(ஆதாரம்🔰சுனன் இப்னு மாஜா
தரம்🔰ஹசன்)

رب اغفر لي وارحمني واهدني واجبرني وعافني وارزقني

(رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى) .

ஆதாரம்🔰அபு தாவூத், திர்மிதி, ஹாக்கிம்

(اللهم اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى)

அத்தஹியாத்தில் இரண்டாவது ரக்காஅத் (முதல் அத்தஹியாத்தில் அமர்வது வாஜிப்)

முதல் அத்தஹியாத்தில் ஓதும் தஷஹ்ஹூதும் வாஜிப்.

              ⚜வாஜிபுகள்⚜

  1. தக்பீரத்துல் இஹ்ராமை தவிர, மற்ற தக்பீர்கள் வாஜிப்.
    விளக்கம்; 5 தக்பீர்கள்

💠 ருகூவிற்கு செல்லும் போது தக்பீர்,

💠 சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,

💠 முதல் சுஜூதிலிருந்து எழும்போது சொல்லும் தக்பீர்,

💠 இரண்டாவது சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,

💠 சுஜூது முடித்து நிலைக்கு வரும்போது சொல்லும் தக்பீர்,

 

  1.  سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – என்று சொல்வது.
  2. سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – விற்கு பிறகு சொல்லும் துஆ.
  3. ருகூவில் ஓதும் துஆ.
  4. சுஜூதில் ஓதும் துஆ.
  5. இரண்டு சுஜூதுகளுக்கும் இடையில் ஓதும் துஆ.
  6. முதலாவது அத்தஹியாத்தில் அமர்வது.
  7. தஷ்ஷஹூத் (அத்தஹியாத் ஓதுவது).

♻️5 தக்பீர்களையும் ஒன்றாக கணக்கு எடுத்தால் 8வாஜிபுகளும்✨

♻️5 தக்பீர்களையும் தனித்தனியாக
கணக்கு எடுத்தால் 12வாஜிபுகளும்✨ உள்ளன…

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply