Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 8

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 8

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 8

صنفان من أهل النار لم أرهما : قوم معهم سياط كأذناب البقر يضربون بها

الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات، رءوسهن كأسنمة البخت

المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها توجد من مسيرة كذا وكذا

 இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளை தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

 காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுடைய கோபத்திலும் அல்லாஹ்வுடைய சாபத்திலும் வாழ்பவர்களை காண்பீர்கள் அவர்கள் மாட்டு வால் போல சாட்டைகளை கையில் வைத்து கொண்டு வாழ்பவர்கள்.

விபச்சாரம் பெருகுதல் ↔ انتشار الزنا

(2) ان مِنْ أشراط السَّعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ (1)، وَتُشْرَبَ الْخَمْرُ 

 وَيَظْهَرَ الزِّنَا 

மறுமையின் அடையாளத்தில் ஒன்று விபச்சாரம் பெருகும்

வட்டி பெருகும் ↔ انتشار الربا

ليأتين على الناس زمان، لا يبالي المرء بما أخذ المال، أمن حلال أم من حرام

ஒரு காலம் வரும் பொருளாதாரத்தை ஹலாலாக சம்பாதித்தான் அல்லது ஹராமாக சம்பாதித்தான் என்று மனிதன் கணக்கெடுக்க மாட்டான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply