Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 3

ஸூரத்து முஹம்மது(ஸல்) 47:18

قَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌

  அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன;

بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى

நானும் மறுமையும் இந்த இரு விரல்களைப்போல நெருக்கமானவர்கள் எனக்கூறி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காண்பித்தார்கள் (இஸ்லாத்தின் இறுதி நபி நம் நபியவர்கள்)

اعدد ستا بينلايدي الساعة اولهن موتي

நபி (ஸல்) – மறுமை நாளுக்கு முன்னாள் 6 விஷயம் நடக்கும் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்; அவைகளில் முதலாவது எனது மரணம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply