Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 20

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 20

ஹதீத் பாகம் – 19 & 20

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

فعن عمران بن الحصين – رضي الله عنهما – عن النبي – صلى الله عليه وسلم

– أنه قال : (خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ) قال عمران : فما

أدري، قال النبي – صلى الله عيه وسلم – مرتين أو ثلاثًا ثم يكون بعدهم قوم

يَشهدون ولا يُستشهدون ويخونون ولا يوتمنون وينذرون ولا يوفون ويظهر فيهم

السِّمَن

நூற்றாண்டு, ஆரம்பம், சமூகம் ↔ قرن

உங்களில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் ↔ خيركم قرني

பின்னர் அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடியவர்கள் ↔ ثم الذين يلونهم

அவர்களுக்கு பின்னர் ஒரு சமுதாயம் உருவாகுவார்கள் ↔ ثم يكون بعدهم قوم

சாட்சி சொல்லுவார்கள் ஆனால்                                    

அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் ↔ يَشهدون ولا يُستشهدون

மோசடி செய்து கொண்டே இருப்பார்கள்                             

அமானிதம் பேண மாட்டார்கள் ↔ ويخونون ولا يوتمنون

நேர்ச்சை வைப்பதில் வேகமாக இருப்பார்கள்                          

ஆனால் நிறைவேற்றுவதில் பின்தங்குவார்கள் ↔ وينذرون ولا يوفون

கொழுப்பு அதிகரிக்கும் ↔ ويظهر فيهم السِّمَن

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி(ஸல்) – சமுதாயத்தில் சிறந்தது எனது சமுதாயம் பிறகு அவர்களுக்கு பின்னர் தொடர்ந்து வரக்கூடிய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களுக்கு அடுத்த சமுதாயம். அதற்கு பின்னல் சாட்சிக்கு அழைக்காமல் சாட்சி சொல்ல வருவார்கள். அமானிதம் பேணாமல் மோசடி செய்வார்கள் நேர்ச்சை வைப்பார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அந்த காலத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply