Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25

ஹதீத் பாகம் – 25

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ذهاب الصالحين ويقال الذهاب المطر

நல்ல மக்கள் காணாமல் போதல் அல்லது நல்ல மக்களை இழத்தல்:

  தஹாப் என்றால் மழை என்று கூறப்படுகிறது ويقال الذهاب المطر

 சாதாரண மழை ↔ ذِهبا

مرداس الأسلمي قال قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول

ويبقى حفالة كحفالة الشعير أو التمر لا يباليهم الله بالة قال  أبو عبد الله يقال

حفالة وحثالة – 6434

மிர்தாஸ் அல் அஸ்லமீ – நபி (ஸல்) –                       

நல்லவர்கள் போய் விடுவார்கள் ↔ يذهب الصالحون 

முதலாவது வந்தவர்கள் முதலாவதாக போவார்கள் ↔ الأول فالأول

(ஒன்றன் பின் ஒன்றாக)                        

கோதுமையில் புறம்தள்ளப்படும் பதர்களைப்  ↔ ويبقى حفالة كحفالة الشعير 

போன்றவர்கள் எஞ்சி இருப்பார்கள்                                         

அல்லது பேரீச்சம்பழத்தில் (நிராகரிக்கப்படும் பகுதியை ↔ أو التمر 

போன்றவர்கள் எஞ்சி இருப்பார்கள்)                  

அல்லாஹ் அவர்களை கணக்கிலேயே எடுக்க மாட்டான்  لا يباليهم الله بالة 

 இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ↔ قال أبو عبد الله 

குப்பை, பதர், வீணான பொருட்களை குறிக்கும் ↔ يقال حفالة وحثالة  

என்ற அமைப்பில் அரபியில் வரும் அனைத்தும் ↔ فُعالَة 

குப்பை, பதர், வீணான பொருட்களை குறிக்கும்             

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply