Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 52

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 52

ஹதீத் பாகம் – 52

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن علقمة قال سألت أم المؤمنين عائشة قلت يا أم المؤمنين كيف كان عمل النبي

صلى الله عليه وسلم هل كان يخص شيئا من الأيام قالت لا كان عمله ديمة وأيكم

يستطيع ما كان النبي صلى الله عليه وسلم يستطيع

அல்கமா (ரலி) கூறினார்கள் நான் உம்முல் முஹ்மினீன் ஆயிஷா (ரலி) இடம் கேட்டேன் நபி (ஸல்) அவர்களது அமல்கள் எப்படி இருந்தது? அமல்களுக்கு என்று ஏதேனும் நாட்களை ஒதுக்கியிருந்தார்களா? என்று.

ஆயிஷா (ரலி) இல்லை என்று கூறினார்கள். அவர்களது அமல்கள் தொடர்ந்திருக்கக்கூடியதாக இருந்தது. உங்களில் எவருக்கு நபி (ஸல்) விற்கு சாத்தியமானது சாத்தியமாகும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply