Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 69

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 69

ஹதீஸ் பாகம்-69

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب الانتهاء عن المعاصي

பாவங்களிலிருந்து தவிர்ந்து(விலகிக்) கொள்ளல்

عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل ما بعثني الله

كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجا النجاء

فأطاعته طائفة فأدلجوا على مهلهم فنجوا وكذبته طائفة فصبحهم الجيش

فاجتاحهم

அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி)-நபி(ஸல்) – எனக்கும்; அல்லாஹ் எதைக்கொண்டு என்னை அனுப்பினானோ அதற்குமுள்ள உதாரணம்; ஒரு சமுதாயத்தை எச்சரிக்க வந்த ஒரு மனிதருக்கு உள்ள உதாரணமாகும். அவர் அந்த சமுதாயத்திடம் ஓடி வந்து இந்த ஊரை தாக்குவதற்கு ஒரு  படை திரண்டு வருவதை எனது இரண்டு கண்களால் கண்டேன். நான் தான் உங்களுக்கு நிர்வானமாக எச்சரிக்கக்கூடியவன். நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள்; என்று எச்சரித்தவரைப்போலாவேன். அவர் சொன்னதை நம்பி அந்த ஊரில் சிலர் இரவோடு இரவாக அந்த ஊரை விட்டு சென்றவர்கள் தப்பிவிடுகிறார்கள் அவரை பொய்ப்பித்து ஊரிலேயே இருந்தவர்கள்; காலை நேரத்தில் அந்த படை வந்து கூண்டோடு அவர்களை அழித்து விடுகின்றனர்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply