Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79

ஹதீஸ் பாகம்-79

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب العزلة راحة من خلاط السوء

கெட்ட உறவுகளை விட தனிமை ராஹத்தானது(நிம்மதியளிக்கக்கூடியது)

عن أبي سعيد الخدري قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا

رسول الله أي الناس خير قال رجل جاهد بنفسه وماله ورجل في شعب من

الشعاب يعبد ربه ويدع الناس من شره

அபூஸயீது அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் வந்து மக்களில் சிறந்தவர் என்று கேட்டார் ஒரு மனிதர் தனது சொத்தாலும் தனது உயிராலும் போராடுகிறார் ஒரு ஒதுக்கமான பகுதியில் சென்று அல்லாஹ்வை வணங்கி தன்னால் பிறருக்கு தீங்கு வரக்கூடாதென்று வாழ்கிறார்.

عن أبي سعيد الخدري أنه سمعه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول

يأتي على الناس زمان خير مال الرجل المسلم الغنم يتبع بها شعف الجبال ومواقع

القطر يفر بدينه من الفتن

அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு காலம் வரும் மக்களின் சிறந்த சொத்தாக ஆடுகள் இருக்கும்; மலையடிவாரங்கள் மழை பொழியும் இடங்கள் போன்ற ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார் ஃபித்னாக்களுக்குள் தான் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply