Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80

ஹதீஸ் பாகம்-80

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب رفع الأمانة

அமானிதம் உயர்த்தப்படல்

أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت

الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير

أهله فانتظر الساعة

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன யா ரசூலல்லாஹ் தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள் என பதிலளித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply