Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 85

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 85

ஹதீஸ் பாகம்-85

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى

لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت

عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي

يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن

سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي

عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் எனது நேசரை பகைக்கிறாரோ அவருடன் நான் யுத்த அறிவிப்பு செய்கிறேன் ஒரு அடியான் என்னை நெருங்குவதற்கு நான் விரும்பும் வழி அவர் மீது கடமையாக்கப்பட்ட அமல்களை செய்வது தான் அதற்கும் மேலாக உபரியான வணக்கங்களை செய்து என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான் நான் அவனை விரும்பும் வரை  நான் அவனை விரும்பி விட்டால் அவன் கேட்கும் காதாக நானிருப்பேன் அவன் பார்க்கும் பார்வையாக நானிருப்பேன் அவன் பிடிக்கின்ற கையாக நானிருப்பேன் அவன் நடக்கின்ற பாதமாக நானிருப்பேன் என்னிடத்தில் கேட்டால் உடனே நான் கொடுப்பேன் என்னிடத்தில் பாதுகாப்பு தேடினால் உடனே வழங்குவேன் எனக்கு விருப்பமான முஃமினின் உயிரைக்கைப்பற்றும் விஷயத்தை தவிர நான் தடுமாறுவதில்லை அவன் விரும்பாத மரணத்தை கொடுக்க நான் விரும்பவில்லை என அல்லாஹ் கூறுகிறான்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply