அத்தியாம் 108 அல்-கவ்ஸர் வசனங்கள் 3
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ﴿٣﴾
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (தடாகத்தை) கொடுத்தோம்,
2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது குர்பானியும் கொடுப்பீராக,
3. நிச்சயமாக உம்முடைய பகைவன் தான் சந்ததியற்றவன்.
إِنَّا |
أَعْطَيْنَاكَ |
الْكَوْثَر |
நிச்சயமாக நாம் |
நாம் உமக்குக் கொடுத்தோம் |
தடாகம் |
فَصَلِّ |
لِرَبِّكَ |
وَانْحَرْ |
எனவே, நீர் தொழும் |
உம் இறைவனுக்கு |
அறுத்துப்பலியிடு |
إِنَّ شَانِئَكَ |
هُوَ |
الْأَبْتَرُ |
நிச்சயமாக உம்முடைய பகைவன் |
அவன் |
சந்ததியற்றவன் |