அத்தியாயம்114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6
.
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾.
- (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
- (அவனே) மனிதர்களின் அரசன்;
- (அவனே) மனிதர்களின் நாயன்.
- பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
- அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
- (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
رَبّ
|
بِ
|
اَعُـوْذُ
|
قُـلْ
|
படைத்துப்பாதுகாப்பவன்
|
கொண்டு
|
நான்பாதுகாப்புத்தேடுகிறேன்
|
நீசொல்
|
اَلنَّـاسِ
|
اِلـهِ
|
اَلنَّـاسِ
|
مَـلِـكِ
|
اَلنَّـاسِ
|
மக்கள்
|
வணங்கப்படுபவன்
|
மக்கள்
|
அதிபதி
|
மக்கள்
|
الْـخَـنَّـاسِ
|
وَسْـوِاسِ
|
شَـرّ
|
مِنْ
|
பதுங்கியிருப்பவன்
|
ஊசலாட்டம்
|
தீங்கு
|
விட்டும் / இருந்து
|
اَلنَّـاسِ
|
صُدُوْر
|
فِي
|
يُـوَسْـوِسُ
|
اَلَّـذِي
|
மக்கள்
|
உள்ளங்கள்
|
இல்
|
ஊசலாட்டம்செய்வான்
|
எப்படிப்பட்டவன்
|
اَلنَّـاسِ
|
وَ
|
اَلْـجِـنَّـة
|
مِنَ
|
மக்கள்
|
மேலும்
|
ஜின்கள்
|
விட்டும் / இருந்து
|
صُدُوْر(பன்மை)صَدْرٌ(ஒருமை) , جِـنَّـةٌ(பன்மை) جِـنٌّ(ஒருமை).
Assalamu alaikum
alhamthulillah you don good job…
Assalamu alaikum
hi i like it too much , it is very use full if those who want to learn Qur’an, alhamdulillah Allah may give all the benefits to you and entire teams
Excellent duty you have done. But it would be more useful, if sound is available