14: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
மௌலவி பக்ரூதீன் இம்தாதி
المسعر அல்முஸஃகிர் – விலையைத் தீர்மானிப்பவன்
القابض அல்காபிழ் – பற்றிப்பிடிப்பவன்
الباسطஅல்பாஸித் – விசாலப்படுத்துபவன்
إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّزَّاقُ ))
அபூதாவுத் 3450
المقدمஅல்முகத்திம் – முற்படுத்துபவன்
المؤخرஅல்முஅஹ்ஹிர் – பிற்படுத்துபவன்
أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ
புகாரி 6398