Al Islah WhatsApp Class Fiqh class 3 suttham part 1

ஃபிக்ஹ் பாடம் 3
சுத்தம் பாகம் 1

I.    
சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம்
1.
தண்ணீர்
2.
மண்
   II.     தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம்
1.  مياء الماء المطلق
       பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும்,  அது பிறரையும்   சுத்தமாக்கும்)
2.  
மழை நீர்
3.  
பனி நீர்
4.  
ஆலங்கட்டி

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply