அஸ்ஸலாமு அலைக்கும்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக
ரமலான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
நிகழ்ச்சியின் கருப்பொருள் “இறுதி மூச்சி வரை படைத்தவனை மாத்திரம் வணங்குவோம்”
இன்ஷா அல்லாஹ் இன்று 19 : 05: 2017 – வெளிக்கிழமை,
நேரம் : அஸர் தொழுகை முதல் (சவூதி நேரம்) மாலை 3:30 மணி முதல் இஷா தொழுகை (இரவு 8:00 மணி) வரை நடைபெறும்.
இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
பெண்களுக்கு தனி இடவசதி & இரவு உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் உங்கள் தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பி அவர்களையும் பங்கெடுக்கச்செய்யவும்.
இன்ஷா அல்லாஹ்…நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com & www.facebook.com/qurankalvi1/