அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 71

மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும்

♥ மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான்

قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها

الصلاة والصدقة

♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் பித்னா இருக்கிறது.  அது அவனுடைய தொழுகையையும் தர்மத்தையும் இல்லாமல் ஆக்கி விடும்

தஜ்ஜாலின் பித்னா

♥ மனிதர்களை பல விதத்தில் தஜ்ஜால் குழப்புவான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்

♥ நபி (ஸல்) – பாழடைந்த  ஓலை வீட்டுக்குள் மழை நீர் வருவது போல என் சமுதாயத்தில் பித்னா வரும் – அந்த காலத்தில் – வாளை உடையுங்கள் – வீட்டுக்குள் இருங்கள்.

♥ மறுமை நெருங்கும்போது மார்க்க ரீதியிலான பித்னா அதிகரிக்கும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply