அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

 அகீதா
மின்ஹாஜூல் முஸ்லிம்
பாகம் – 3
தவ்ஹீதுல் உலூஹிய்யா:
● எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்
●
தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்)
● லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே.
🔷 من قال لا اله الا الله دخل الجنة⬇
🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு இல்லை என்று கூறுகிறானோ அவன் சொர்க்கம் நுழைவான்.
🔷من كان آخر كلامة لا إله إلا الله دخل الجنة⬇
🔹யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹா இல்லல்லாஹ் வாக இருக்கிறதோ அவர் சொர்க்கம் நுழைவார்.
●இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் தவறு வரும் இடம் உலூஹியாத்தில் தான். அல்லாஹ்வை நம்புகிறார்கள் ஆனால் அவனுக்கு மட்டுமே வணக்கம், இபாதத் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தவறு செய்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply