Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Fiqh class 1

Al Islah WhatsApp Class Fiqh class 1

ஃபிக்ஹு அறிமுகம்
பாடம் 1
ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து.
ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்; ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது.
ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது.
ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது.
فَقيه:- جمع  – فُقهاءُ
மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்; அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும்
அழைப்பார்கள்
.
மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால்
மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம்.
அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள்.
விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து அறிவை பெருவது.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply