Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp class – Hathees class 10

Al Islah WhatsApp class – Hathees class 10

 பாடம் 10   ஹதீஸ்  
        உபதேசங்கள்   நெகிழ்வூட்டும் புஹாரியின்     ஸஹீஹுல்  
كِتَابُ الرِّقَاقِ
https://lh4.googleusercontent.com/0vR0NCGAe1kTGFYkYe0Bd1Z-4AmCbJrRCzR1cW10sIqqeRVCF5ECTNOdzZlPPzAlXeolLplP7G3MzY1gu1GKMcYasRL3CKwfhFk9lOJ7X2OfnSyn2mtXPZt241zUFG58DA29hnza
خط النبي صلى الله عليه وسلم خطا مربعا وخط خطا في الوسط خارجا منه وخط خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط وقال هذا الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج أمله وهذه الخطط الصغار الأعراض فإن أخطأه هذا نهشه هذا وإن أخطأه هذا نهشه هذا
خط النبي صلى الله عليه
وسلم خطا مربعا
நபி (ஸல்) ஒரு கட்டத்தை வரைந்தார்கள்
وخط خطا في الوسط خارجا
அந்த கட்டத்தின் நடுவிலிருந்து ஒரு கோடு வரைகிறார்கள் அந்த கோடு அந்த கட்டத்தை விட்டு தாண்டி வெளியே செல்கிறது.
وخط خططا صغارا إلى هذا
الذي في الوسط من جانبه الذي في الوسط
அந்த கோட்டை நோக்கி நிறைய சிறிய கோடுகளை வரைகிறார்கள்
وقال هذا الإنسان
அவர்கள் கூறினார்கள் இது தான் மனிதன்
وهذا أجله
இது தான் அவன் மரணம்
محيط به أو قد أحاط به
அது அவனை சூழ்ந்திருக்கிறது
وهذا الذي هو خارج أمله
வெளியேறும் அந்த கோடு தான் அவனது ஆசைகள்
وهذه الخطط الصغار
الأعراض
அவனுடைய ஆசைகளை கடந்து வரக்கூடிய நெருங்கும்
ஆபத்துகள்
هذا وإن أخطأه هذا
இதில் தப்பினால் அடுத்ததில் மாட்டிக்கொள்வான்
فإن أخطأه هذا نهشه
இதிலிருந்து தப்பினால் அடுத்ததில் அவன்
மாட்டிக்கொள்வான்
 {அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) }         (6417) 

(வேறொரு அறிவிப்பில்) :
هذا الأمل وهذا أجله فبينما هو كذلك إذ جاءه الخط الأقرب
هذا الأمل
இது அவனுடைய ஆசை
وهذا أجله
இது அவனுடைய மரணம்
بينما هو كذلك
இப்படி ஆசைக்குப் பின்னால் அவன் போகும்
நேரத்தில்
إذ جاءه الخط الأقرب
தூரமான கோட்டை விட அருகாமையில் உள்ள கோடு அவனை அடைந்து விடும் (மரணம்)

{ அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) (6418) }

Check Also

பாவமும் பரிகாரமும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பாவமும் பரிகாரமும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் அபூ முஹம்மத் …

Leave a Reply