Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp class – Hathees class 9

Al Islah WhatsApp class – Hathees class 9

 9பாடம்  ஹதீஸ் 
 உபதேசங்கள்  ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் 
كِتَابُ الرِّقَاقِ
وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل
ارتحلت الدنيا مدبرة
 உலகம் முதுகைக் காட்டிப் போய்க்கொண்டிருக்கிது 
وارتحلت الآخرة مقبلة
மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது 
ولكل واحدة منهما بنون
ஒவ்வொரு பிரயாணத்தில் உள்ளவர்கள் அதற்கே  இருக்கிறார்கள்
فكونوا من أبناء الآخرة
நீங்கள் மறுமைக்கான பிள்ளைகளாக இருங்கள்
ولا تكونوا من أبناء الدنيا
இம்மைக்கான பிள்ளைகளாக நீங்கள் இருக்க வேண்டாம்
فإن اليوم عمل
இன்றைய தினம் உங்களுடைய செயல்கள் மட்டும் தான்
ولا حساب
விசாரணை கிடையாது
وغدا حساب ولا عمل
மறுமையில் உங்களுக்கு விசாரணை மட்டும் தான் அமல் கிடையாது
இந்த  செய்தி அலி (ரலி) கருத்து என்று அறியப்படுகிறது  – { இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி } 
}
بمزحزحه بمباعده
நீண்ட ஆயுள் கிடைத்தாலும் அது நரகத்தை விட்டு மனிதனை தூரமாக்கக்கூடியதல்ல

 

    என இமாம் புஹாரி விளக்கம் கூறுகிறார்கள்

Check Also

பாவமும் பரிகாரமும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பாவமும் பரிகாரமும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் அபூ முஹம்மத் …

Leave a Reply