Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp class – Hathees class 2

Al Islah WhatsApp class – Hathees class 2

ஹதீஸ் பாடம் 2
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
باب1
لَا عَيْشَ اِلَّا عَيْشُ الَاخِرَةِ
மறுமை வாழ்க்கையே உண்மையான  வாழ்க்கை:
 
·
 نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا كَثِيْرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ، وَالْفَرَاغُ
نِعْمَتَانِ
مَغْبُوْنٌ
فِيْهِمَا
இரண்டு நிஹ்மத்துகள்
சிந்தனையற்று இருக்கிறார்கள்
இரண்டில்
كَثِيْرٌ مِنَ النَّاسِ
الصِّحَّةُ
وَالْفَرَاغُ
மக்களில் அதிகமானோர்
ஆரோக்கியம்
ஒய்வு நேரம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  இரண்டு அருட்கொடைகளில் மக்கள் கவனமற்று  இருக்கிறார்கள், அது ஆரோக்கியம் மற்றும் ஒய்வு நேரம் ஆகும்.
{அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) (6412)}

ஒய்வு நேரம்:
சூரா அஷ் ஷரஹ் )94: 7,8(
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ)  (94: 7
    வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் இறைவழியிலும் வணக்கத்திலும் முயல்வீராக (94. 7) எனவே
  


فَرَغْتَ
فَانصَبْ
நீங்கள் ஓய்வாகிவிட்டால்
நேராக நில்லுங்கள்
(இறைவனையே
வணங்குங்கள்)
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب . (94:8)
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.(94:8)
மறுமையை இலக்காக வைத்து வாழ்பவருக்கு ஒய்வு நேரம் மிக முக்கியமானது.
    ஆரோக்கியம்:
● 5 விஷயங்கள் வரும் முன் 5 விஷயங்களை பயன்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அறிவித்த ஒரு அறிவிப்பில் -நோய் வருவதற்கு முன்னால் உள்ள ஆரோக்கியத்தை பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியமான நேரத்தில் ஒருவர் செய்யும் இபாதத்தை நோயின்போது செய்யாமல் இருந்தாலும் இபாதத் செய்த நன்மை அவருக்கு கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

 

Check Also

பாவமும் பரிகாரமும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பாவமும் பரிகாரமும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் அபூ முஹம்மத் …

Leave a Reply