Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class 13 Fathiha part 12 b

Al Islah WhatsApp Class Thafseer class 13 Fathiha part 12 b

தஃப்ஸீர் பாடம் 13
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b)
மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது

சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற
விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் )

நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்.
ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் :
1.    நம் பலம், ஆற்றல், நம்மைச்சூழ உள்ள காரணிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உதவி தேடுதல் (மனித சக்திக்கு அப்பாற்பட்டது).
 2.    மனிதசக்திக்கு உட்பட்டது.

🔰படைப்பினங்களிடம் உதவி தேடுதல் எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதா
எல்லா நிலைகளிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.யாரிடம் உதவி கேட்டுச்செல்கிறோமோ அவரால் அந்த உதவியை செய்ய முடிந்தால் தான் அது அனுமதிக்கப்படும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட உதவியை மனிதரிடம் தேடுவது ஹராம் ஆகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply