Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14

Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14

தஃப்ஸீர் பாடம் 18
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)
       
الضَّآلِّيْنَ
لَا
وَ
عَلَيْهِمْ
المَغْضُوْبِ
غَيْرِ
வழித் தவறியவர்கள்
இல்லை
மேலும்
அவர்கள்
மீது
கோபத்திற்கு
உள்ளாக்கப்பட்டவர்கள்
தவிர
ضلَّ
غضب
வழிதவருதல்
கோபப்பட்டான்
 (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
கோபத்திற்கு உள்ளானவர்கள் ;

1-
அது யூதர்களை குறிக்கும்

♥️சூரா முஜாதலா↔️58:14
எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும்அ ல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
2- சத்தியம் எதுவென்று தெரிந்தும் அதன் படி அமல் செய்யாமல் இருப்பவர்கள்
(ஆசிரியர் கருத்து) الضالين

1- நபி (ஸல்) அவர்கள் தூதராக வருவதற்கு முன்னால் இருந்த கிறிஸ்தவர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தூதராக வந்த பிறகு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வின் தூதர் தான் என்று தெரிந்தே நிராகரிக்கிறார்கள்.

2-
அறியாமையின் காரணத்தினால் சத்தியம் அல்லாதவற்றை கொண்டு அமல் செய்யக்கூடியவர்கள்
நேர்வழியிலிருந்து வழித்தவற  காரணங்கள்;
1- அறியாமை

2-
பிடிவாதம்
ஆமீன் சொல்வது ;

ஹதீத்ஆமீன் சொல்லும்போது மஸ்ஜிதுகள் அதிரும்

நபி (ஸல்) – இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள்

தனியே தொழுதாலும் ஜமாஅத் உடன் தொழுதாலும் ஃபாத்திஹா ஓதிய பின் ஆமீன் சொல்ல வேண்டும்.

தொழுகை அல்லாத நேரத்தில் ஃபாத்திஹா ஓதினால் ஆமீன் சொல்ல வேண்டுமா இல்லையா❔ என்பதில் ருத்து வேறுபாடு உள்ளது. ஆமீன் சொல்வது சிறந்தது

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

One comment

  1. Assalamu alaikum warahmathullahi wa barakathuhu
    I cant download the imeage
    Can u pls help me

Leave a Reply