Home / ஃபிஹ்க் ஏனையவைகள் (page 2)

ஃபிஹ்க் ஏனையவைகள்

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

இலங்கை/தமிழக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளின் வகைகள்

தொகுப்பு : ஷுஐப் உமரி (1 )உறுதிப்படுத்தப்பட்டவை (2)ஷாபி மத்ஹப் (3) ஊர் வழமை (4)உலமாக்களின் பொறுப்பு உறுதிப்படுத்தப்பட்டவை: அல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டுதல் படி செய்யப்படுபவை. இவை உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்டால் பூரண நன்மை கிடைக்கும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. …

Read More »

பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்

بسم الله الرحمن الرحيم. -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்) பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:- 1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் …

Read More »

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வுழூ,தயம்மும், தொழுகை,பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் – வுழூ – தயம்மும் – தொழுகை – பிரயாணத் தொழுகை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்… முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம். நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் …

Read More »

நபி வழியில் வுழூச் செய்வோம்!

_அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி ஸல்லல்லாஹு …

Read More »

தாடி வழித்தல் தொடர்பாகப் உலமாக்களின் தீர்ப்புகள்

-அபூஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 5

முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வது இதில் ஏற்படும் தவறுகள்: 1. தலையின் நடுப்பபகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும் மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது அவர்களுக்காக நபி (ஸல்) …

Read More »

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 4

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஸயீயோடு தொடர்புடைய தவறுகள்: إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158 1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. …

Read More »

சகவாழ்வும் சிறுபான்மையினருக்கான சட்டதிட்டங்களும் (பிக்ஹுல் அகல்லிய்யாத்)

வடக்கு ரியாத் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி சகவாழ்வும் சிறுபான்மையினருக்கான சட்டதிட்டங்களும் (பிக்ஹுல் அகல்லிய்யாத்) வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 13 – 04 – 2018 இடம் : சுலை, ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …

Read More »

கலா தொழுகையின் சட்டம் [Rulings on Missed Prayers]

கலா தொழுகையின் சட்டம் வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ஃபிக்ஹ் 05 : நல்ல மரணத்திற்குரிய அடையாளங்கள்

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு ஃபிக்ஹ் 05 : நல்ல மரணத்திற்குரிய அடையாளங்கள் (ஜனாஸாவின் சட்ட திட்டங்கள்) ஆசிரியர் :மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் – அறிஞர் அல்பானி(ரஹ்) நாள் : 17-11-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு ஃபிக்ஹ் 03 – மரணித்தவரின் உறவினர்களுக்கு கடமையாவை ஜனாஸாவின் சட்ட திட்டங்கள்) ஆசிரியர் :மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் – அறிஞர் அல்பானி(ரஹ்) நாள் : 06-10-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஃபிக்ஹ் 02 : மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன ?

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு ஃபிக்ஹ் 02 – மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன ? (ஜனாஸாவின் சட்ட திட்டங்கள்) ஆசிரியர் :மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் – அறிஞர் அல்பானி(ரஹ்) நாள் : 06-10-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஃபிக்ஹ் 01 – (ஜனாஸாவின் சட்ட திட்டங்கள்)

சிறப்பு தர்பியா தொடர் வகுப்பு ஃபிக்ஹ் – ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் ஆசிரியர் :மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் – அறிஞர் அல்பானி(ரஹ்) நாள் :22-09-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஸக்காத்துல் பித்ர் பெருநாள் தொழுகை – ஜும்ஆ தமிழாக்கம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 23 – 06 – 2017 தலைப்பு: ஸக்காத்துல் பியீத்ர் பெருநாள் தொழுகை வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

இஸ்திக்ஃபார் – விஷேட உரை

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 16 – 06 – 2017 தலைப்பு: இஸ்திக்ஃபார் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

நபி வழியில் சுத்தமும், ஆரோக்கியமும்

தலைப்பு : நபி வழியில் சுத்தமும், ஆரோக்கியமும் வழங்குபவர் : மௌலவி . அப்துல் அஜீஸ் முர்ஸி , அழைப்பாளர் , தம்மாம் இஸ்லாமிய நிலையம். இடம் : அல் கோபர் தஃவா நிலையம். நாள் : 15/5/2017

Read More »

ஆண்கள் வைரம் அணியலாமா?

பதில்: அஷ்ஷேஹ் முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »

அல்லாஹ்தாலா குர்ஆனைக் கொண்டு வலிகேடுப்பேன் என்று சொல்லியிருக்கானா?

பதில்: அஷ்ஷேஹ் முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.

Read More »