Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி ரிஸ்கான் மதனி

மௌலவி ரிஸ்கான் மதனி

நபி நூஹ் (அலை) வாழ்வு தரும் படிப்பினைகள்

மாதாந்திர பயான் நிகழ்ச்சி நபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள், உரை: அஷ்ஷேக் முஹம்மது ரிஸ்கான் மதனி நாள் : 21-06-2019 வெள்ளிக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

கிறிஸ்தவர்களுக்கு ஓர் அன்பு மடல்!

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! இறைவனின் தீர்க்கதரிசி மோஸஸ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலர்கள் தமது மாற்றங்களை செய்து தமது சொந்த விருப்பு வெருப்பை முற்படுத்தி இறைவேதத்தை திரித்துக் கூற முற்பட்டமையே மீண்டும் ஒரு புதிய வேதத்தை ஜீஸஸுக்கு இறைவன் அருளினான் என்பதனை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரும் மறுக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வேதம் கொடுக்கப்பட்ட சமூகமாகிய கிறிஸ்தவ சமுதாயத்தினர்களில் பலர், தங்களுக்கு அருளப்பட்ட …

Read More »

பேரழிவுகள் !

உலகலாவிய ரீதியில் பெரும்பான்மை மக்கள் இறைநிராகரிப்பாளர்கள் அல்லது இணைவைப்பாளர்களாகவே இருக்கின்றார்கள்! உலக மக்கள் தொகையில் மதரீதியான கணிப்பில் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருப்பதாக அவர்கள் சார்ந்த ஆய்வுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக கிறிஸ்தவர்களிடம் மதரீதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு குறைவாக காணப்பட்டாலும் டிசம்பர் மாதத்தின் 25ஆம் திகதி மட்டுமாவது உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தேவனுக்கு மகன் இருக்கின்றான்’ என்ற கொள்கையை பிரதிபளிக்கும் வகையில் ஒரே குரலில், ‘எல்லாம் வல்ல …

Read More »

பிரார்த்தனைகள்- தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்

தியாகச் செம்மல் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்: தான் வாழ்ந்த சமுதாயத்தில் புறையோடிப் போய்யிருந்த பல கடவுள் கொள்கைகளையும்,  விக்கிரக ஆராதனைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்த நபி இப்றாஹீம்(அலை) எல்லாம் வல்ல இறைவன், ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். சிறுபிராயத்தில் இருக்கும் போதே தன்னையும் இந்த உலக மக்களையும் படைத்துப் பரிபாளிக்கும் உண்மையான கடவுள் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் நபி இப்றாஹீம்(அலை) கேட்ட …

Read More »

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல்

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளில் பங்குகொள்ளுதல் இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …

Read More »

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்…கட்டுரை | ரிஸ்கான் மதனி

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்… 01) அபிவிருத்தி (பறக்கத்து) செய்யப்பட்ட பூமி (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1) 02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்.. …

Read More »

நேர்வழி, உறுதி, இன்மை மற்றும் மறுமை வெற்றியை ‘ருஷ்த்’ எனும் நேர்வழியை கேட்பது

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது! குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் …

Read More »

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்…மௌலவி ரிஸ்கான் மதனி

உலகலாவிய வறுமையை ஒழித்திட வல்லோனின் செயற்திட்டம்… எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி), அழைப்பாளர், அல்- கப்ஜி, இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என …

Read More »

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள்

அதிகமதிகம் திக்ர் செய்பவர்கள் நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள், உரை : மௌலவி Mohamed Rizhan Madani

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 15-04-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி ரிஸ்கான் மதனி.

Read More »

பிரான்ஸ் தாக்குதலுக்கு முஸ்லிம்தான் காரணமா? முஸ்லிம்கள் இதுபோன்ற தற்கொலை தாக்குதல் நடத்தலாமா?

அல்-கப்ஜி இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற மாதந்திர நிகழ்ச்சி, நாள்: 20:11:2015, இடம் : அல்-கப்ஜி தாஃவா சென்டர்.சவூதி அரேபியா. பதிலளிப்பவர் : மௌலவி ரிஸ்கான் மதனி

Read More »

நெருங்கி வரும் மறுமை – சிறப்புரை மௌலவி ரிஸ்கான் மதனி

Audio mp3 (Download) IDGC தம்மாம் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி , சிறப்புரை மௌலவி ரிஸ்கான் மதனி, அழைப்பாளர், Khafji Islamic Center, KSA. நாள் 30:10:2015, இடம் – IDGC, DAMMAM.KSA.

Read More »

முஸ்லீம்கள் அன்றும் இன்றும்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 20-02-2015 வெள்ளிக்கிழமை, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா. உரை : மௌலவி முஹம்மது ரிஸ்கான் மதனி

Read More »

மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

06:06:2014 வெள்ளிக்கிழமை அன்று ரஹிமா இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் மதனி.

Read More »