Home / மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்.

_மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் I. மலக்கின் விசாரணைகள்: கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். …

Read More »

கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்…..

கப்ருக்குள் நடக்கும் காட்சிகள்….. கட்டுரை தொகுப்பு : மௌலவி. யூனுஸ் தப்ரீஸ். I. மலக்கின் விசாரணைகள்… கப்ருக்குள் ஓர் அடியானை வைத்தவுடன் இரண்டு மலக்குமார்கள் அவரிடம் வருகை தந்து சில கேள்விகளை கேட்பார்கள். என்பதை பின் வரும் ஹதீஸ்களில் காணலாம். நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை …

Read More »

காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ?

﷽ காணாமல் போன பொருளை பள்ளியில் தேடலாமா ? பதில் விளக்கம் : மௌலவி. யூனுஸ் தப்ரீஸ். நாம் சில நேரங்களில் நமது ஏதாவது ஒரு பொருளை தவற விட்டு, அதை தேடுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ஒரு பொருளை தவற விட்டு, அந்த பொருளை தேடலாமா ? தேடக் கூடாதா என்றால், காணாமல் போன பொருள் உனக்கு கிடைக்காமல் போகட்டும் என்று வந்த ஹதீஸை வைத்து, தேடக் கூடாது …

Read More »

ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்களா ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… மார்க்கத்தில் அமல் ரீதியாக யார் எதை கொண்டு வந்தாலும், அதற்கான வழிக் காட்டல் இருக்க வேணடும். அதாவது நபியவர்கள் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது அதை செய்து காட்டியிருக்க வேண்டும்.அல்லது அதை அங்கீகரித்து இருக்க வேண்டும். நபியவர்கள் அனுமதிக்காத எந்த செயல்பாடுகளையும் நாம் அமல்களாக செய்யக் கூடாது. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்குபவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்களால் எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை …

Read More »

ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…

_ஷெய்க் யூனுஸ் தஃப்ரிஸ் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், …

Read More »

உங்களை நீங்களே தூய்மைப் படுத்தாதீர்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ். இன்று உலகில் மாறி, மாறி பிறரை குத்திக் காட்டி, குறை சொல்லி திரிவதை அன்றாடம் கண்டு வருகிறோம். ஒரு அரசியல்வாதி நான் மட்டும்சரி மற்றவர்கள் தவறில் இருக்கிறார்கள் என்கிறார். இன்றுள்ள சில அமைப்புகளில் உள்ளவர்கள். நாங்கள் சுத்தம் மற்றவர்கள் எல்லாம் அசுத்தம் என்று தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம். மனிதனைப் பொருத்தவரை தன்னை சுத்தமானவனாகவும், பிறரை குறைக்காணக் …

Read More »