அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் …
Read More »சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01
சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல …
Read More »அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை பிரச்சாரம் செய்பவர்களை வஹ்ஹாபிகள் என்று சொல்வதன் யதார்த்தம்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான். நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் …
Read More »கப்று வணக்கமும் சிலை வணக்கமும்…
بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வுக்கு மிகவுமே கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் அவன் எம்மைப் படைத்திருக்க நாம் அவனை வணங்காமல் அவனுக்கு இணைவைப்பதாகும். எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுத்தஆலா நாம் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை தராமல் விட்டதில்லை. அந்தடிப்படையில் எமக்கு வழிகாட்டிகளாக காணப்படுகின்ற அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இணைவைப்பின் விபரீதம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தடிப்படையில் தான் சிலை வணக்கமென்பதை எப்படி நாம் இணைவைப்பென்று …
Read More »அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வுழூ,தயம்மும், தொழுகை,பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் – வுழூ – தயம்மும் – தொழுகை – பிரயாணத் தொழுகை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்… முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம். நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் …
Read More »ஸலஃப்பிய்யா என்றால் என்ன???
-ஷெய்க் ஹசன் அலி உமரி நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி) ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள் ஆகிய மூன்று தலைமுறையினரை குறிப்பதற்கும், குறிப்பாக ஸஹாபாக்களை முன்னிலைப்படுத்துவதற்கு இஸ்லாமிய வழக்கில் ஸலஃப்புகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அகீதா, இபாத்துகள், வியாபாரம், அணிகலன்கள், உணவுகள், நடைமுறைகள் ஆகிய அனைத்து விஷயங்களிலும், நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் எவ்வாறு …
Read More »சுத்ராவின் சட்டங்கள்
_அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) بسم الله الرحمن الرحيم ‘சுத்ரா’ என்பதன் விளக்கம் தொழக்கூடியவர் தனக்கு முன்னால் கடந்து செல்வோரை தடுக்கும் நோக்கில் தனக்கு முன்பாக வைக்கும் பொருள் ‘சுத்ரா’ எனப்படும். சுத்ராவின் சட்டம் தொழக்கூடியவர் தனக்கு முன்னால் சுத்ரா வைப்பது கட்டாயமாகும். ஆதாரம் 01: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சுத்ராவை நோக்கியே அன்றி நீ தொழாதே! உனக்கும் உனது சுத்ராவுக்கும் மத்தியில் …
Read More »ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்
-அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) بسم الله الرحمن الرحيم 1. “அல்லாஹ் ஒரு ஹஜ்ஜின் மூலம் மூன்று நபர்களை சுவனத்தில் நுழைவிக்கிறான். அவர்கள்: மரணித்தவரும் தனக்காக ஹஜ் செய்தவரும் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்தவருமாவார்கள்.” இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அபூமஃஷர் என்பவர் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ஹாபிழ் அல்இராகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்ரீஜு அஹாதீஸில் இஹ்யாஃ என்ற …
Read More »இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்
Audio mp3 (Download)
Read More »நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 4, உரை மௌலவி Abbas Ali MIsc
ராக்காஹ் இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 01-08-2015, சனிக்கிழமை இரவு 8.45 முதல் 10.15 வரை இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 3, உரை மௌலவி Abbas Ali MIsc
அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற மாதந்திர மார்க்க சிறப்பு சொற்பொழிவு சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 31-07-2015, வெள்ளிக்கிழமை இரவு 9.00 முதல் 10.30 வரை இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத், அல் ஜுபைல், சவுதி அரேபியா.
Read More »நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 1 , உரை மௌலவி Abbas Ali MIsc
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 13-07-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »ஸஹாபாக்களை ஏசாதீர்கள், உரை மௌலவி Abbas Ali MIsc
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 13-07-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் 6 (நரகத்தின் நாய்கள்) , உரை மௌலவி Abbas Ali MIsc
Audio mp3 (Download) அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 02-06-2015, வியாழக்கிழமை இரவு மணி 10.00 முதல் ஸஹர் வரை இடம்: SKS கேம்ப், அபு ஹைதிரியா சாலை, அல் ஜுபைல்-2 சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம் … தொடர் 5 – Moulavi Abbas Ali MISC
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 30-06-2015, செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் -4 – Moulavi Abbas Ali MISC
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 29-06-2015, திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம்… தொடர் 3- Moulavi Abbas Ali MISC
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 28-06-2015, இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம் தொடர் 2…- Moulavi Abbas Ali MISC
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 24-06-2015, புதன் கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »வஹியை மட்டும் பின்பற்றுவோம் தொடர் 1…- Moulavi Abbas Ali MISC
Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ரமலான் சிறப்பு தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா) நாள்: 23-06-2015, செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, (சில்வர் டவர் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா
Read More »