Home / தௌபா பாவமன்னிப்பு

தௌபா பாவமன்னிப்பு

பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

بسم الله الرحمن الرحيم மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும். சிறிய பாவங்கள்:- இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். …

Read More »

இரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது ?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு …

Read More »

அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக்கூடிய மாதம் -ரியாத் ரமலான் விஷேட சொற்பொழிவு

ரமலான் விஷேட சொற்பொழிவு அல்லாஹ் பாவங்களை மன்னிக்கக்கூடிய மாதம் வழங்குபவர் மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் தேதி : 11 – 06 -17

Read More »

பாவமன்னிப்பு தேடுவதினால் ஏற்படும் ஈருலக பயன்கள் -(அல்கோபர் இப்தார் நிகழ்ச்சி – ரமலான் 9, 1436)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, நாள்: ரமலான் 9, 1436 -26-06-2015, இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Read More »

தௌபா – அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள்- (அல்கோபர் இப்தார் நிகழ்ச்சி – ரமலான் 8, 1436)

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, நாள்: ரமலான் 8, 1436 -25-06-2015, இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Read More »