Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் (page 9)

மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்

இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம். 15:05:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா.

Read More »

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

19:12:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : அல் உலா இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-25)

25வது படிப்பினை إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ ﴾ النمل : ٢٣﴿ ஒரு பெண் அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். பெண்களுக்கு ஆட்சி வழங்குவது அந்நியர்களது பண்பாகும். ஒரு பெண்ணை அரசியாக நியமிப்பது அந்நியர்களது பண்பாகும். இஸ்லாத்தின் பார்வையில் ஒரு பெண் பிரதிநிதியாகவோ, கவர்னராகவோ, நீதிபதியாகவோ பதவியேற்க முடியாது. தொழுகையில் கூட ஆண்களுக்கு இமாமத் செய்வதோ, ஆண்கள் இருக்கும் இடங்களில் கலந்து வேலை செய்வதோ கூடாது. அபூ பக்ரா (ரழி) …

Read More »

ஹுசைன் ரழி அவர்களது கொலையும் மறைக்கப்படும் உண்மைகளும்

31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

24வது படிப்பினை தகவல்களை வழங்க முன் அவைகளை ஊர்ஜிதப்படுத்தல் وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ } [النمل: 22] உறுதியான தகவலைக் கொண்டு வந்துள்ளேன் அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தகவலும் சரியென உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தகவலைக் கொண்டு சென்றவன் பொய்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு ஆளாகாமலிருக்க, அதனை முன்வைக்க முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதனாலேயே ஹுத்ஹுத் பல்கீஸ் ராணியைப் பற்றித் தான் கொண்டு வந்த தகவல் உறுதியாகவே …

Read More »

படிப்பினை-23 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

23வது படிப்பினை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும். {مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)

22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22]        உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 64 முதல் 74 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு நாள்: 16:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 52 முதல்63 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-12 நாள்: 04:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 42 முதல் 51 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-11 நாள்: 19:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 35 முதல் 41 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-10 நாள்: 12:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 31 முதல் 34 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-9 நாள்: 05:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-21)

  21வது படிப்பினை சிறப்பு மற்றும் தரத்தில் உயர்ந்தோரிடம் இல்லாத அறிவு அல்லது தகவல் தகுதியில் குறைந்தோரிடம் இருக்கலாம்.   {فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ} [النمل: 22]   உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன்.   பல்கீஸ் மற்றும் அவளது கூட்டத்தைப் பற்றி சுலைமான் (அலை) அவர்கள் அறியாத ஒரு விடயத்தை ஹுத்ஹுத் அறிந்திருந்தது.; அவர்கள் வஹீ வரும் நபியாகவும், பெரும் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-20)

20வது படிப்பினை சந்தேக நபருக்கு தற்பாதுப்பிற்கான உரிமையுண்டு. உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன். ஹுத்ஹுதினது பேச்சு மற்றும் சுலைமான் (அலை) அவர்களுடன் செய்த துணிகரமான உரையாடல் மூலம் அது அச்சுறுத்தலின் கீழ் இருக்கவில்லையென்பது தெளிவாகிறது. மாறாகப் பட்டாளத்தை விட்டும் தாமதித்து அவர்கள் முன் ஆஜராகாமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி துணிவுடனும்,  வலிமையுடனும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.  இதன் மூலம் சந்தேக நபருக்கு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்க …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

19வது படிப்பினை காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-18)

18வது படிப்பினை சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. {أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ } [النمل: 21]    அல்லது அது என்னிடம் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவரவேண்டும். சுலைமான் (அலை) அவர்கள் ஹூத்ஹூதிற்கு தனது அனுமதியின்றி சமூகமளிக்கத் தவறியதால் கடுமையான தண்டனை வழங்குவேன். என அச்சுறுத்தல் வழங்கியிருந்தும், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரம் அல்லது சமூகமளிக்காமைக்கு தகுந்த காரணத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் தண்டனையை விளக்கிக் கொள்வதாக …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 18 முதல் 24 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-7 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

17வது படிப்பினை ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும். தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை)  விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும். திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-16)

16வது படிப்பினை கொலை செய்து தண்டிப்பதும் ஆகுமானதே. {أَوْ لَأَذْبَحَنَّهُ } [النمل: 21] அல்லது நிச்சயமாக அதனை நான் அறுப்பேன். சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்புகளுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமளவு இரக்க மனப்பான்மை இருந்தும் கூட ஹுத்ஹுதுக்கு தீர்ப்பு வழங்கையில் கடினமாக நடந்து கொண்டார்கள். சிலவேளை தண்டனை கொலை வரையும் செல்லலாம். இதன் மூலம் கொலைத் தண்டனைக்குத் தகுதியான சில காரியங்களுக்குக் கொலை செய்து தண்டனை வழங்கலாம் என்பதை …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 14 முதல் 17வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »