Home / Islamic Centers (page 192)

Islamic Centers

அஹ்லாஹ் – இமாம் இப்னு ஹிப்பான் நூலின் விளக்கம் – பாடம் 3

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி

Read More »

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை குறைகூறும் அறிவீனர்கள் – ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை குறைகூறும் அறிவீனர்கள் ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 4

Read More »

லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட்ட வரலாறு – அழிக்கப்பட்ட சமூகம் தொடர் 4

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர தொடர் வகுப்பு… நாள் : 02/08/2017 புதன் கிழமை நேரம் : இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம்-KSA. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

இறை நினைவும் நெகிழ்ச்சியான உள்ளமும் – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா இறை நினைவும் நெகிழ்ச்சியான உள்ளமும், வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 04-08-2017 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

அரபி இலக்கண வகுப்பு -4

அரபி இலக்கண வகுப்பு வகுப்பு -4, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc நாள் : 05-08-2017 சனிக்கிழமை இடம் : தஃவா நிலைய வகுப்பறை, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

முன் மாதிரி முஸ்லிம் யார்?

அல் – ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி முன் மாதிரி முஸ்லிம் யார்?, உரை : மௌலவி ஷரீஃப் பாகவி நாள் : 03-08-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

கொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகம்,பாகம்-1

    அல்–ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி, கொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகம்,பாகம்-1 உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 28-07-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

அல்லாஹ்வே உணவளிப்பவன்- உரை மவ்லவி அஜ்மல் அப்பாஸி

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மவ்லவி அஜ்மல் அப்பாஸி – இஸ்லாமிய அழைப்பாளர், நாள்:03 -08-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9:45 வரை இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அரபி இலக்கணம் வகுப்பு -3 – வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc

அரபி இலக்கணம் வகுப்பு வகுப்பு -3, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc நாள் : 29-07-2017 சனிக்கிழமை இடம் : தஃவா நிலைய வகுப்பறை, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

குறைந்த அமலுக்கு கூடுதலான நன்மைகள் – ஜும்ஆ தமிழாக்கம்

  Click & Watch on YouTube & Subscribe ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 – 08 – 2017 தலைப்பு: குறைந்த அமலுக்கு கூடுதலான நன்மைகள் – ஜும்ஆ தமிழாக்கம் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்-பாகம்-7

வாராந்திர பயான் நிகழ்ச்சி நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்-பாகம்-7, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 27-07-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

அரபி இலக்கண வகுப்பு -2

அரபி இலக்கண வகுப்பு. வகுப்பு -2, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி Misc நாள் : 22-07-2017 சனிக்கிழமை இடம் : தஃவா நிலைய வகுப்பறை, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

புகைத்தலினால் ஏற்படும் தீமைகளும் அதிலிருந்து மீட்டெடுத்தல் – டாக்டர் சுஹைல் அப்துல் வஹாப் MBBS

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

Read More »

Tamil Q&A – ஹராமான முறையில் சம்பாதிக்கும் கணவனின் கீழ் வாழும் மனைவியின் நிலை என்ன

ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா)

Read More »

Tamil Q&A – துல் ஹஜ் மாதத்தின் முதல் 1௦ நாட்கள் நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்

ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா)

Read More »

மஸ்ஜித் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன?

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 27-07-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 10.00 வரை இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

மாட்டுக்கறி பிரச்சினையும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்…

அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC – அழைப்பாளர், அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 06-07-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி …

Read More »

கலா கத்ர் – அல்லாஹ்வின் விதி (அல்லாஹ்வின் நாட்டம்) – ஜும்ஆ தமிழாக்கம்

  Click & Watch on YouTube & Subscribe ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு : கலா கத்ர் – அல்லாஹ்வின் விதி (அல்லாஹ்வின் நாட்டம்) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 28 – 07 – 2017 (வெள்ளிக்கிழமை)

Read More »

அஹ்லாக் – உண்மை பேசுதல் – தர்பியா தொடர் 4

அல் கோபார் (ஹிதாயா), ராக்காஹ், சிராஜ் & தம்மாம் தஃவா நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம், தோஹா, அல் கோபார் நாள்;: 27-07-2017, வெள்ளிக்கிழமை,மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

“சபிக்கப்பட்டோர்” – உரை: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 07: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை.

Read More »