Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 33)

Al-Islah WhatsApp Class

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 7

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 7 இறைவனின் இருப்பை அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான் ❤ ஸூரத்து தாஹா 20:14 “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ❤ ஸூரத்துல் கஸஸ் 28:30 அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 6 இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள் ❤  ஸூரத்துல் அஃராஃப் 7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥ …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 5

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 5 ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா முழு இஸ்லாத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று குர் ஆன் ஹதீஸில் இல்லை இது இஸ்லாத்திற்குள் நுழையும் நிபந்தனையாக இருக்கிறது. ✥ ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபியை நபியாக ஏற்கவில்லையென்றால் அவர் முஸ்லிமாக்கமாட்டார். ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் வை நபி (ஸல்) கற்றுத்தந்த முறையும் அவரது தோழர்கள் புரிந்து …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17

ஸீரா பாகம் – 17 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள். ❤ பிற சமுதாயத்தவர்களுக்கும் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 7

ஸீரா பாகம் – 7 நபியை நம்பிக்கை கொள்வோம் அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சிரம் பணிய சொன்னபோது மலக்குகள் செய்தார்கள். ஆனால் இப்லீஸ் அறிவை உபயோகித்தான். என்னை தீயால் படைத்தாய் ஆதமை மண்ணால் படைத்திருக்கிறாய். ஆகவே அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக logic பேசினான். ஆதலால் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக புத்தியை உபயோகித்ததால் அல்லாஹ் அவனை சபித்தான். ❤ ஸூரத்து ஸாத் 38:85 “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6

ஸீரா பாகம் – 6 நபியை நம்பிக்கை கொள்வோம் ஜுபைர்(ரலி) விற்குமன்சாரி தோழர் ஒருவருக்கும் இடையில் உண்டான பிரச்சனையில் அல்லாஹ் இறக்கிய வசனம்.  ஸூரத்துன்னிஸா 4 : 65  உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 5

ஸீரா பாகம் – 5 நபியை நம்பிக்கை கொள்வோம் ❤ சூரா அன்னிஸா 4:136 ➥ முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 4

ஸீரா பாகம் – 4 நபியை நம்பிக்கை கொள்வோம்   💕 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஈமான் கொள்ளுங்கள். நபி(ஸல்) சொல்வதை கேட்காத மக்கள் அல்லாஹ்வை நிராகரிக்கிறார்கள். (ஆதாரம்: சூரா அல் ஹதீத் 57 : 7,8) 💕 ஸூரத்துத் தஃகாபுன் 64 : 8  ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் – அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 3

ஸீரா பாகம் – 3 நபியை நம்பிக்கை கொள்வோம்  ஸூரத்துத் தவ்பா – 62 : يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏ (முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான். 💠 அல்லாஹ்வை ஒருவன் திருப்திப் படுத்த …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 2

ஸீரா பாகம் – 2 நபியை நம்பிக்கை கொள்வோம் படைத்தவன் ஒருவன் தான் என்பதில் உலகில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. அல்லாஹ்வை அவனுடைய தூதர்களின் வழியாகத்தான் சரியான முறைப்படி நம்ப முடியும். தூதர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால் அல்லாஹ்வை சரியான முறைப்படி புரிந்து கொள்ள முடியாது. அந்த தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டினார்கள். அதே சமயம் அல்லாஹ்வை பற்றியும் அவனை வணங்க வேண்டிய முறையையும் கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 1

ஸீரா பாகம் – 1 நபியை நம்பிக்கை கொள்வோம்   உணவு உடை இருப்பிடம் உலக இன்பங்கள் இவை யாவும் இல்லாதவன் நஷ்டவாளி அல்ல… உண்மையில் நஷ்டவாளி, ஈமானை இழந்தவனே அல்லது ஈமானை அடையாதவனே ஆவான்…. مَا كَان مُحَمَّدٌ اَبآَ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ الله وَخَاتَمَ النََبِيَنّز  وَكَانَ اللهُ بِكُلَِ شَيْءٍ عَلِيمًا முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 7

ஸீரா பாகம் – 7 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ ஸூரத்துல் அஹ்ஜாப 33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ ➥   இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். ♥ ஸூரத்துல் அஃலா 87:10 …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 6

ஸீரா பாகம் – 6 நேசம் இன்றி ஈமான் இல்லை  ♥ ஸூரத்துத் தவ்பா9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ ➥   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5 நேசம் இன்றி ஈமான் இல்லை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம் ❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி. ❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள். ♥ சூரா பகரா 2: …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4

ஸீரா பாகம் – 4 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ சூரா மாயிதா 5:54 அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான். ❖ நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 3

ஸீரா பாகம் – 3 நேசம் இன்றி ஈமான் இல்லை எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார். ◉ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். ◉ தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். ◉ இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும். ★ நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2

ஸீரா பாகம் – 2 நேசம் இன்றி ஈமான் இல்லை நபி(ஸல்) அவர்களின் நேசம் : நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள். மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். ஸூரத்துல் இன்ஃபிதார் – 6: …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவின் சுன்னத்துக்கள் உறுப்புக்களை கழுவுதல் : ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும்  அதிகமாக கழுவக்கூடாது இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் : அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ) அபூஹுரைரா (ரலி) …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 13B

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13B 🔰 மலஜலம் கழித்தால் வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது. 🔰 நிர்பந்த  சூழல் உள்ளவர்கள் வலது கையால் சுத்தம் செய்வதில் தவறில்லை. 🔰 அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சிறுநீர் கழிக்கச்சென்றால் சுத்தம்

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 13A

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13A கப்ரில் வேதனை செய்ய பட்டவர்களை பற்றி நபி(ஸல்) கூறிய ஹதீஸ்; வேறொரு அறிவிப்பில் அவர் தான் சிறுநீர் கழிக்கும்போது தன் ஆடையை மறைக்க மாட்டார்கள். மற்றொருவர் கோள்சொல்லித்திரிந்தவராவார்  உள்ளதைச்சொல்வது தான் புறம்; இல்லாததை சொல்வது அவதூறு என்பதை நாம் புரிந்து கொள்வோம்

Read More »