Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

 ( ب)
الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ
الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟
ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)?
مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ.
முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்).
المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟
ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)?
محمد    :  هُوَ مِنَ الصِّيْنِ.
முஹம்மத் : அவன் சீனாவில் இருந்து (வருகிறான்).
المدرس  :  وَمِنْ أَيْنَ حَامِدٌ؟
ஆசிரியர்   : மேலும் ஹாமித் எங்கே இருந்து (வருகிறான்)?
محمد    :  هُوَ مِنَ الْهِنْدِ.
முஹம்மத் : அவன் இந்தியாவில் இருந்து (வருகிறான்).
المدرس  :  أَيْنَ عَبَّاسٌ؟
ஆசிரியர்   : அப்பாஸ் எங்கே?
محمد    : خَرَجَ
முஹம்மத் : அவன் வெளியேறினான்.
المدرس  :  أَيْنَ ذَهَبَ؟
ஆசிரியர்   : எங்கே போனான்?
محمد    :  ذَهَبَ اِلَى الْمُدِيْرِ.
முஹம்மத் : அவன் மேலதிகாரியிடம் போனான்.
المدرس  : وَ أَيْنَ ذَهَبَ عَلِيٌّ؟
ஆசிரியர்   : மேலும் அலி எங்கே போனான்?
محمد    : ذَهَبَ اِلَى الْمِرْحَاضِ
முஹம்மத் : அவன் கழிவறைக்கு போனான்
فِعْلٌ     –வினைச்சொல்
எந்த ஒரு வாக்கியமும் வினைச்சொல்லைக் கொண்டு தொடங்கினால் அது வினைச்சொல் வாக்கியம் என்பது நாம் முன்பே அறிந்தது. இங்கு خَرَجَ என்பது வினை வாக்கியம் ஆகும்.
 خَرَجَ  என்பது வார்த்தை அல்ல. அது ஒரு வாக்கியம். ஏனென்றால் அவன் வெளியேறினான் என்ற முழுமையான அர்த்தத்தை அது கொடுக்கிறது.
எந்த ஒரு வினையையும் செய்தவர் ஒருவர் இருப்பார். அவருக்கு    فَاعِلٌஎன்று பெயர்.
அரபியில் வினைச்சொற்கள் பெரும்பாலானவை மூன்று எழுத்துக்கள் உள்ளதாகவே இருக்கும். 
உதாரணம் : فَعَلَ, خَرَجَ, ذَهَبَ, جَلَسَ
சில சொற்களே நான்கு எழுத்துக்கள் உள்ளதாக இருக்கும். அதைப் பற்றி اِنْ شَاءَ الله பின்னல் பார்ப்போம். 
لَ
عَ
فَ
فَعَلَ
جَ
رَ
خَ
خرَجَ
بَ
هَ
ذَ
ذَهَبَ
سَ
لَ
جَ
جَلَسَ
عَ
مِ
سَ
سَمِعَ
مَ
رُ
كَ
كَرُمَ
                                                                                          فَ    க்கு கீழுள்ள அனைத்தும் فَ கலிமா எனப்படும்.
عَ க்கு கீழுள்ள அனைத்தும் عَ கலிமா எனப்படும்
 لَ க்கு கீழுள்ள அனைத்தும் لَ கலிமா எனப்படும்
خرَجَ = வெளியேறினான், இந்த فِعْلٌஅவன் என்ற ضَمِيْرٌஉடன் வருகிறது. இங்கு அவன் என்ற فَاعِلٌமறைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அந்த فَاعِلٌفَاعِلٌ مُسْتَتِرٌஅல்லதுضَمِيْر مُسْتَتِرஎன்று சொல்லுவோம்.  
இந்  خَرَجَஎன்ற வினைச்சொல் மற்ற பிரதிப்பெயர்சொர்க்களுடன் இணையும்போது எப்படி வரும் என்று கீழே காணலாம்.
ضَمَاءِرٌ سَاكِنٌ
கீழுள்ள வினைசொர்க்களில்هُوَமற்றும்هِىَவை தவிர மற்ற அணைத்து வினைசொர்க்களுடனும்فَاعِلٌஇனைந்து தான் வருகிறது. இணைக்கப்பட்ட அந்தفَاعِلٌஎனப்படும்ضَمِيْرٌகள் அனைத்தும் சுக்கூன் பெற்றிருப்பதால் இதுضَمَاءِرٌ سَاكِنٌ.உலமாக்களின் கருத்துப்படி هُوَ  மற்றும்هِىَவில் فَاعِلٌ مُسْتَتِرٌஆக இருப்பதால் அங்கு சுக்கூன் உள்ளதாகவே ஏற்றுக்கொண்டு அதையும் ضَمَاءِرٌسَاكِنٌபட்டியலிலேயே சேர்த்திருக்கின்றனர்.
فَاعِلٌசெய்தவர்
فِعْلٌசெயல்
ضَمِيْرٌபிரதிப்பெயர்ச்சொல்
فَاعِلٌ مُسْتَتِرٌ மறைந்திருக்கிறது
خَرَجَ
هُوَ
اَلِفُ مُثَنَّى இருமையை குறிக்கும்அலிப்

خَرَجَ + ا = خَرَجَا    

هُمَا
وَاوُ الْجَامِعَةُ பன்மையை குறிக்கும் வாவ்

خَرَجُ + وْا= خَرَجُوْا

هُمْ
ت = تَاوُ تَانِيثِ  பெண்மையை குறிக்கும் தா

خَرَجَ + تْ= خَرَجَتْ

هِىَ
تَاوُ تَانِيثِاَلِفُ مُثَنَّى பெண்மையை குறிக்கும் தா  உடன்இருமையை குறிக்கும்அலிப்  சேர்ந்துள்ளது

خَرَجَ + تَا = خَرَجَتَا

هُمَا
ضَمَاءِرٌ مُتَحَرِّكٌ
           இதற்க்கு ஒரு கட்டளை இருக்கிறது. ضَمِيْرٌஉடைய எழுத்துக்கள் வந்து சேரும்போது  அதற்க்கு முன்னால் இருக்கும் (لَ கலிமா) எழுத்து சுக்குன் ஆக வேண்டும்.  இதில் வரும் ضَمِيْرٌ கள்  அனைத்தும் சுக்குன் வைக்கப் பட்டதாக இருக்கும்.

 نون نسوة

خَرَجْ + نَ = خَرَجْنَ

هُنَّ
اَنْتَ

خَرَجْ + تَ = خَرَجْتَ

اَنْتَ
اَنْتُمَا

خَرَجْ + تُمَا = خَرَجْتُمَا

اَنْتُمَا

اَنْتُمْ

خَرَجْ + تُمْ = خَرَجْتُمْ

اَنْتُمْ
اَنْتِ

خَرَجْ + تِ = خَرَجْتِ

اَنْتِ
اَنْتُمَا

خَرَجْ + تُمَا = خَرَجْتُمَا

اَنْتُمَا
اَنْتُنَّ

خَرَجْ + تُنَّ = خَرَجْتُنَّ

اَنْتُنَّ
اَنَا
خَرَجْتُ
اَنَا
نَحْنُ
خَرَجْنَا
نَحْنُ


இந்த பதினான்கு(12+2  ) வார்த்தைகளிலும் பெயர்சொல்லுடன் ضَمِيْرٌ இணைந்து فَاعِلٌ ஆக வருகிறது.
இங்கு  فِعْلٌ   என்று ஒன்று இருந்தால் فَاعِلٌ என்று ஒன்று இருக்கும். ஒரு வினை (செயல் ) நடந்தால் அதை செய்தவன் வேண்டும்.  فَاعِلٌ ஐ பொருத்தவரை فِعْلٌ   உடன்சேர்ந்து வரும், அல்லது فِعْلٌ    க்குபின்னல் அந்த வாக்கியத்தில் வரும் அல்லது மறைந்து இருக்கும்.மறைந்து இருக்கும்  فَاعِلٌفَاعِلٌ مُسْتَتِرٌ என்று சொல்லுவோம்.
خَرَجَஅவன் வெளியேறினான்.
خَرَجَفِعْلٌ  :  فَاعِلٌمُسْتَتِرٌ
 خَرَجَا– இருவர் வெளியேறினார்கள்
خَرَجَفِعْلٌ  : فَاعِلٌ – (ااَلِفُ مُثَنَّى
இங்கு வெளியேறினார்கள் (خَرَجَ) வினை . இருவர்(ا ) فَاعِلٌ
இந்த அலிஃப் (اهُمَا வை குறிக்கும் அலிஃப் (ا )  ஆகும்.
خَرَجُوْاஅவர்கள் பலர் வெளியேறினார்கள்.
خَرَجَفِعْلٌ  : فَاعِلٌ– (و) وَاوُ الْجَامِعَةُ
 இந்த வாவ் (و)  هُمْ ஐ குறிக்கும் வாவ் (و) ஆகும்.
ضماءر ساكن
خَرَجَவெளியேறினான். இங்கு அவன் என்பதைக் குறிக்கும் ضَمِيْرٌ மறைந்து இருக்கிறது.
خَرَجَتْஅவள் வெளியேறினாள்.
خَرَجَفِعْلٌ   : تَ تَاءُ تَانِيثِ)பெண்மையை குறிக்கும் تَ.(
1. கீழ் கண்ட கேள்விகளுக்கு விடையளி.
2. கடைசி எழுத்தை சரியாக உச்சரித்து எழுதி பழகவும்.
3.கீழ் கண்டவற்றை எழுதி பழகி இலக்கணத்தை பயிற்சி செய்யவும
4.கோடிட்ட இடங்களை நிரப்புக

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

One comment

  1. Good

    usefull

    thanks

Leave a Reply