அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே
السلام عليكم ورحمة الله وبركات
எமது வழமையான தர்பியா நிகழ்ச்சிانشاءالله இவ்வார வெள்ளிக்கிழமை 11ம் திகதி December மாதம் 2015 (பிறை 28 ஸபர் 1437), ராஷிட் மோல் அண்மையில் அமைந்துள்ள அல் பஷாஇர் பாடசாலையில் நடை பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நிகழ்ச்சி நேரம் ஜும்ஆ தொழுகை முதல் 4:30 மணி வரை. அத்துடன் நிகழ்ச்சிகள் ஜும் ஆ தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
எனவே இதில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் வந்து கழந்து ஈருலகிலும் பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Ø அகீதா
Ø தப்ஸீர்
Ø பிக்ஹ்
Ø துஆ மனனம்
ஆகிய தலைப்புகளில் பாடங்கள் நடாத்தப்படும்.
நமது தாஃயீகளான
Assalamu allaikum brother’s