அஸ்ஸலாமு அலைக்கும்…….. “
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.. இன்ஷா அல்லாஹ் இன்று 03 : 09: 2015 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:45 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும்.
தலைப்பு : யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர்
சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி…