அஸ்ஸலாமு அலைக்கும்
அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிளையத்தின் சார்பாக
(சிறப்பு பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி) தலைப்பு : நிராகரிக்கப் படும் நபி மொழிகள்,
இன்ஷா அல்லாஹ் இன்று 19 :04: 2015 –ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 8:30 மணி முதல்…
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் – இந்தியா.
இடம் : மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளிவாசல் (KUDU குடு எதிரில்), அல் ஜுபைல்.
Click here for Live Telecast – நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.