Home / Uncategorized / Live Telecast – நேரடி ஒளிபரப்பு – தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி..

Live Telecast – நேரடி ஒளிபரப்பு – தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி..

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்மாம், I D G C சார்பாக ரமலானை வரவேற்போம் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ்  இன்று  08 : 06: 2015 – திங்கள்கிழமை, (சவூதி நேரம்) மஃரிப்  தொழுகைக்கு பின் இரவு 7:15 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும்.

சிறப்புரை…

மௌலவி அலி அக்பர் உமரி,  

அழைப்பாளர் – இந்தியா.

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். 

அழைப்பாளர் – இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டி மையம், ராக்கா .

  இடம் : இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC – Dammam) சவூதி அரேபியா.

 

Click here for Live Telecast – நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply