Home / Uncategorized / Live Telecast today 12/10/16 @ 8:00 pm Saudi Time, அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் தொடர் 9
https://www.youtube.com/watch?annotation_id=57f6b416-0000-2900-9087-94eb2c08eed2&feature=iv&src_vid=bu1-yC8kB2U&v=jdzHpv_rDiI

Live Telecast today 12/10/16 @ 8:00 pm Saudi Time, அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் தொடர் 9

அஸ்ஸலாமு அலைக்கும்…

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு…

தலைப்பு : அல்லாஹ்வின் உயரிய பெயர்கள் மற்றும் பண்புகள்..

இன்ஷா அல்லாஹ்…இன்று 12/10/2016 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை நடைபெறும்.

வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ்… நேரடி ஒளிபரப்பு www.qurankalvi.com

Edit

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply