Home / Uncategorized / Live Telecast –ராக்காஹ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, 28:11: 2015 @ 8:00 pm

Live Telecast –ராக்காஹ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, 28:11: 2015 @ 8:00 pm


அஸ்ஸலாமு அலைக்கும்
 

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ்  இன்று 28:11: 2015 – சனிக்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்இரவு 8:00 ணி முதல் 9:00 மணி வரை நடைபெறும்.

 சிறப்புரை வழங்குபவர் : 

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா நிலையம்)

இடம் : மஸ்ஜிது மதினத்துல் உம்மால், 19வது கிராஸ், காஷ்கரி டென்டன் கிளினிக் அருகில், மதினத்துல் உம்மால், அக்ரபிய்யா, அல்கோபர்.

 

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply