Home / Tag Archives: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Tag Archives: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா? முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் வாழ்த்துத் தெரிவிப்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்பது குறித்த அறிஞர்களின் சில பத்வாக்களை நாம் இங்கு பதிய வைத்திருக்கின்றோம். சஊதி அரேபியா பத்வாக் குழுவிடம் “கிறிஸ்தவ வருடப் பிறப்பு, ஹிஜ்ரி வருடப் பிறப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …

Read More »