TNTJவினர் கண்ணேறு சரியென்று நம்பிய காலத்தில் அவர்களுடைய ஜமாத்தினர் யாரேனும் அதே கருத்தில் மௌத்தாகி இருந்தால் அவரின் நிலை என்ன?
ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம் சார்பாக நடைபெற்ற,
கேள்வி பதில் நிகழ்ச்சி,
இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா,
நாள்: 18-04-2015, சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10:30 வரை,
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC