Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 58

💠 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது உஸ்மான் (ரலி) குறைஷிகளுடைய ஓதல் முறையில் எழுதுங்கள் ஏனெனில் அது குறைஷிகளின் நாவில் தான் அது இறக்கப்பட்டது என்று கட்டளையிட்டார்கள்.  அந்த பிரதியிலிருந்து பிரதியெடுக்குமாறு கட்டளையிட்டு மற்ற பிரதிகளை எரித்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply