Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவின் சுன்னத்துகள் பாகம் 4

உளூவின் சுன்னத்துகள் பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4

உளூவின் சுன்னத்துக்கள்

 லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்)

 வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது சிறந்ததாகும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply