Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28

உன் நபியை அறிந்துகொள்

 💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள்.

ஹிஜ்ரி  7 வது ஆண்டு

  • காபா
  • கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்)
  • தாதுர் ரிகா
  • உம்ரத்துல் கனா

💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 இல் அவர்கள் உம்ரா செய்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply