Home / Tag Archives: மின்ஹாஜுல் முஸ்லீம்

Tag Archives: மின்ஹாஜுல் முஸ்லீம்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73 ♥ கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும் ♥ கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ♥ கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72 மண்ணறை வேதனையும் இன்பங்களும் ஸூரத்துல் அன்ஃபால் 8: 50, 51 (50) மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. (51) இதற்கு காரணம், உங்களுடைய கரங்கள் முற்படுத்தி செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். ஸூரத்துல் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71 மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும் ♥ மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான் قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها الصلاة والصدقة ♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70 சின்ன மறுமை: مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ நபி(ஸல்) – ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது மறுமை நிகழ்ந்து விட்டது ♥ நல்லவர்கள் இருக்கும்பொழுது மறுமை நிகழுமா? انتهى .  فهذه مرحلة خير وإيمان وظهور لأهل الإسلام ، ثم تأتي مرحلة أخرى فينقص عدد المؤمنين ، حتى يرسل الله تعالى …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69 ♥ உலகத்தில் மறுமையை நம்பக்கூடியவர்கள் : முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ♥ மேற்கூறப்பட்ட கூட்டத்தினர் பொதுவாக நம்பக்கூடிய சம்பவம் : குகைவாசிகளின் சம்பவம் (இது மறுமை இருக்கிறது என்பதற்கான  ஆதாரம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்) ♥ உலக மக்களில் அதிகமானோரின் நம்பிக்கை அறிவுக்கு முரண்படாமல் இருந்தால் அது உண்மை என்பதற்கான சான்றாகும். சூரா பகரா வில் 3 சம்பவங்கள் (மரணித்தவர்களை உயிர்ப்பித்த …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 68

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 68 மறுமையின் ஆதாயங்களை நம்புதல் மறுமையின் அடையாளம் இரண்டாக பிரிப்பார்கள் சிறிய அடையாளம் – உதாரணம்⤵ – எழுதுகோல் பரவும், கல்வி உயர்த்தப்படும், வட்டி, விபச்சாரம் பெருகும், கொலை அதிகரிக்கும், ஆடு மேய்ப்பவர்கள் மாளிகை கட்டுவார்கள், அரேபிய நாடு பசுமையாக மாறும், வியாபாரத்தில் கணவனுக்கு பெண்கள் துணையாக இருப்பார்கள், அமானிதம் பாழ் ஆக்கப்பட்டு தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்க படும், போட்டியிட்டு கட்டங்கள், பள்ளிகளுக்கிடையில் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67 10- الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள்: (1) மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும் (2) ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம் (3) கேள்விக்கணக்கு இருக்கிறது (4) சொர்க்கம் நரகம் வழங்கப்படும் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 66

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 66 الفصل التاسع : الإيمان برسالة محمد ﷺ முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளுதல் பிற நபிமார்களை விட முஹம்மத் ﷺ சிறப்பு வாய்ந்தவர்கள்   முஹம்மத் ﷺ முழு உலகத்தாருக்கும் அனுப்பப்பட்டவர் முஹம்மத் ﷺ அணைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்டவர் முஹம்மத் ﷺ இறுதியானவர் ஈஸா (அலை) மீண்டும் வந்தாலும்; முஹம்மத் ﷺ அவர்கள் தான் இறுதி நபியாக …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65 💠 நபிமார்களுக்கென்று சில பிரத்தியேக அம்சங்கள் உள்ளன உதாரணம் 💠 நபி (ஸல்) – நபிமார்களின் கண்கள் உறங்கினாலும்; உள்ளங்கள் உறங்காது. 💠 நபிமார்கள் பெரும்பாவங்கள் செய்வதில்லை. 🌺ஸூரத்துத் தக்வீர் ‏ 81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். 💠 நபிமார்களுக்கு மலக்குமார்கள் பாதுகாவல் இருப்பதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் 🌺 …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64 💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது. 💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63 முன் சென்ற சமூகத்தினர் அத்தாட்சிகளை புறக்கணித்தனர்: 🌺 பனீ இஸ்ராயீல் 17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏ (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62 🌺 ஸூரத்துன்னிஸா 4:163; 164; 165 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ (163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61 💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். 🌺 ஸூரத்துன்னிஸா 4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்   அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்   💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58 💠 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57 💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. 💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55 💠 திருக்குர்ஆனின் ஓதல் முறை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 💠உஸ்மான் (ரலி) காலத்தில் எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தது என்று தனி புத்தகம் இருக்கிறது.

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54 💠 திருக்குர்ஆன் எழுதப்பட்ட அதே முறையில் நம்முடைய கையில் கிடைத்திருக்கிறது. 💠 உலகத்தில் உள்ள முறைகளிலேயே மிக உச்சகட்ட உறுதியான முறையில் குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

Read More »