Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 133

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 133

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 133

இஸ்லாமிய ஆட்சியாளர்களை பொறுத்தவரை நாம் எப்படி இருக்க வேண்டும்

ஸூரத்துன்னிஸாவு 4:59

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்

♦️ நபி (ஸல்) – உங்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுங்கள்.

♦️ கட்டுப்படுதல் குர்ஆன் சுன்னாவிற்கு முரண் படாத விஷயத்தில் இருக்க வேண்டும்.

2 – நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply